1. ஒருங்கிணைப்புக்கான 33வது பணி பொறிமுறை இந்தியாவும் சீனாவும் பெய்ஜிங்கில் ஆலோசனை (Working Mechanism for Consultation and Coordination WMCC) கூட்டம் நடைப்பெற்றது .
  2. இரு தரப்பினரும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு ((Line of Actual Control LAC) நிலையை ஆய்வு செய்து, இருதரப்பு உறவுகளுக்கு அமைதி அவசியம் என்பதை வலியுறுத்தினர்.
  3. எல்லை தாண்டிய நதிகள் மற்றும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை ஆகியவற்றில் ஒத்துழைப்பை மீண்டும் தொடங்குவது குறித்த விவாதங்களும் நடைபெற்றன.