சொற்பிறப்பியல் ஒப்பீட்டு அகராதி
Published on: March 30, 2025
- தமிழ்நாடின் முன் முயற்சி: தமிழ் மற்றும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளை இணைக்கும் 12 தொகுதிகள் கொண்ட சொற்பிறப்பியல் அகராதியின் முதல் தொகுதியை முதல்வர் வெளியிட்டார்.
- கூட்டு முயற்சி: தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய திட்டமாகும் .
- நிதி மற்றும் வல்லுநர்கள்: ₹8 கோடி நிதி ஒதுக்கீடு; பேராசிரியர் ஜி. அரசேந்திரன் தலைமையில் 20 வல்லுநர்கள் உள்ளனர் .
- முதல் தொகுதி: மேற்கு மற்றும் கிழக்கு இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் இருந்து 19 சொற்களை ஆய்வு செய்து, தமிழ் மொழியின் தோற்றத்தை கண்டறிய ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது .
Date Picker