• வழங்கியவர்: சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை (FEE Foundation for Environmental Education), டென்மார்க்.
  • இந்தியாவின் நீலக் கொடி கடற்கரைகள்: கப்பாட் மற்றும் சால் (கேரளா) உட்பட 13 கடற்கரைகள்.
  • 2025 சான்றிதழ்: கப்பாட் கடற்கரை (கோழிக்கோடு), சால் கடற்கரை (கண்ணூர்), கேரளா.

இந்தியாவின் நீலக் கொடி கடற்கரைகள்

  • 2020: சிவராஜ்பூர் கடற்கரை (குஜராத்), கோல்டன் பீச் (ஒடிசா), கோக்லா கடற்கரை (டையு) போன்றவை.
  • 2022: மினிகாய் துண்டி கடற்கரை, கத்மத் கடற்கரை (லட்சத்தீவு).
  • 2025: கப்பாட் கடற்கரை மற்றும் சால் பீச் (கேரளா).

தமிழ்நாட்டின் நீலக் கொடி கடற்கரை கோவளம்