• இடம்: கிராண்ட் பாலஸ், பாரிஸ்
  • இணைத் தலைமை: இந்தியா (பிரதமர் நரேந்திர மோடி) மற்றும் பிரான்ஸ் (ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்)
  • பங்கேற்பாளர்கள்: 90+ நாடுகள்
  • கட்டமைப்பு :
  • 1வது AI உச்சி மாநாடு (UK, 2023) – ப்ளெட்ச்லி பார்க் பிரகடனம் (AI பாதுகாப்பு ஒழுங்குமுறை)
  • 2வது AI உச்சி மாநாடு (தென் கொரியா, 2024) – AI வெளிப்படைத்தன்மை & பொறுப்பு.