பனாமா
- பனாமா சீனாவினுடைய பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சியிலிருந்து (BRI) விலகியது.
- சீனாவுடன் 2017 இல் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தமாகும்.
பனாமா கால்வாய் பின்னணி
- பனாமா கால்வாய் என்பது பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களை இணைக்கும் 82 கிமீ செயற்கை நீர்வழிப்பாதையாகும்.
- சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு மிகவும் முக்கியமானது. கப்பல்கள் தென் அமெரிக்காவைச் சுற்றிச் செல்வதைத் தவிர்க்க உதவுகிறது.
- கால்வாயின் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான போக்குவரத்து அமெரிக்காவுடன் தொடர்புடையது.
- அமெரிக்கா கால்வாயைக் கட்டி 1977 ஒப்பந்தங்களின் கீழ் 1999 இல் பனாமாவுக்கு கட்டுப்பாட்டை மாற்றியது.
- ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலிலிருந்து விலகியது இஸ்ரேல் & அமெரிக்கா நாடு.