- சந்திரனில் மென்மையான தரையிறக்கம்:
-
- ஃபயர்பிளை ஏரோஸ்பேஸ் நிறுவனம் வெற்றிகரமாக சந்திரனின் மேற்பரப்பில் மென்மையாக தரையிறங்கியது.
- இது வணிக நிறுவனங்கள் சந்திர பயணச் சேவைகளை வழங்குவதில் முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
- நாசாவின் வணிக சந்திர பேலோட் சேவைகள் CLPS திட்டம்:
- இது நாசாவின் ( Commercial Lunar Payload Services CLPS ) திட்டத்தின் முக்கிய பகுதியாகும்.
- இந்தத் திட்டம் தனியார் நிறுவனங்களைப் பயன்படுத்தி அதிக சந்திரப் பயணங்களை குறைந்த செலவில் மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- சந்திரனில் செயற்கைக்கோள் தரையிறக்கம் செய்த நாடுகள்:
- இதுவரை உலகில் சந்திரனில் செயற்கைக்கோள்களை தரையிறக்கங்களை வெற்றிகரமாகச் செய்த ஐந்து நாடுகள் மட்டுமே உள்ளன அவை சோவியத் யூனியன், அமெரிக்கா, சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகும் .