• டீஸ்டா நதி நீர் திட்டத்தில் சீனா  மற்றும் வங்காளதேசம் தடையற்ற வர்த்தக ஒப்பந்த  பேச்சுவார்த்தை  மேற்கொண்டது.
  • சீனா பெல்ட் அண்ட் ரோடு  திட்டம், தொழில்துறை உறவுகள், நீலப்பொருளாதாரம் மற்றும் கடல்சார் பயிற்சி, மோங்லா துறைமுகம் மற்றும் சிட்டகாங் பொருளாதார  முதலீடுகளை விரிவுபடுத்த உள்ளது .