- மிசிங் பழங்குடியினரின் திருவிழா (அஸ்ஸாமின் மிகப்பெரிய பழங்குடியினர் சமூகம்).
- விதைப்பு காலத்தின் தொடக்கத்தை கொண்டாடுவர் .
- ஃபாகன் (பிப்ரவரி-மார்ச்) மாதத்தின் முதல் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.
- “அலி ஆயே லிகாங்” என்றால் “விதைகள் மற்றும் வேர்களை விதைத்தல்” என்று பொருள்.
- விவசாய முக்கியத்துவம் மற்றும் சமூக பிணைப்பை குறிக்கிறது.
