
- இது இந்தியாவின் முதல் திறந்த வெளி அடிப்படையிலான சூரியனை ஆய்வு மேற்கொள்ளபட்ட திட்டமாகும் .
- இந்த பணி செப்டம்பர் 2, 2023 அன்று தொடங்கப்பட்டது.
- ஜனவரி 6, 2024 அன்று L1 புள்ளியை அடைந்தது.
- இது பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாக்ராஞ் பாயிண்ட் 1 (L1) இல் அமைக்கப்பட்டுள்ளது.
- ஆஸ்ட்ரோசாட்- க்குப் பின்னர், இரண்டாவது வானியல் ஆய்வு வகை பணியாகும். .
- சூரிய புயல் ‘கர்னல்’ குறியீட்டின் முதல் படத்தை Solar Ultraviolet Imaging Telescope SUIT கருவி, சூரியனை படம் பிடித்து அனுப்பும் அமைப்புகளை பாதிக்கக்கூடும்.
