• ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் பட்டியல் சாதிகளின் (SC) துணை வகைப்பாடு குறித்த அறிக்கையை அங்கீகரித்தது.
  • உள் ஒதுக்கீடு வகைப்பாட்டை 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி  பின்பற்றுகிறது. (2026 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் தரவுகளுக்குப் பிறகு பட்டியல் சாதியினருக்கான (SC) இட ஒதுக்கீட்டை அதிகரிக்க தெலுங்கானா அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதைய SC ஒதுக்கீடு 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 15%; இது 2-3% ஆக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.)