இந்தியாவின் புவியியல் ஆய்வு (Geological Survey of India GSI)
Published on: March 11, 2025
- இந்தியாவின் புவியியல் ஆய்வு தனது 175-வது ஆண்டு விழாவையொட்டி இரண்டு புதிய டிஜிட்டல் கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
- நிலவியல் தரவுகளை சேகரிப்பதற்கான ஒரு மொபைல் செயலி மற்றும் இந்தியாவின் நிலவியல் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் “புவி ரசத்” என்ற மற்றொரு செயலி ஆகியவையாகும் .
- இந்தச் செயலிகள் தரவு சேகரிப்பின் வேகம் மற்றும் துல்லியத்தை மேம்படுத்துவதுடன், இந்தியாவின் முக்கியமான நிலவியல் தளங்கள் குறித்து மக்களுக்கு கல்வி அளிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
Date Picker