
- சிக்கிம் இந்தியாவின் முதல் கரிம மீன்வள தொகுப்பிற்கு தாயகமாக மாறியுள்ளது.
- பேணதகுந்த மீன்வள நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கும் மாநிலத்தின் வேளாண் மற்றும் நீர்வாழ்வியல் துறைகளை மேம்படுத்துவதற்கும் இந்த தொகுப்பு நிறுவப்பட்டது.
குறிக்கோள்:
- சிக்கிமில் சுற்றுச்சூழல் நட்பு மற்றும் நிலையான மீன் வளர்ப்பை ஊக்குவிப்பதற்காக கரிம விவசாய நடைமுறைகளை மீன்வளர்ப்புடன் ஒருங்கிணைப்பதே முக்கிய நோக்கமாகும்.
