• இந்தியாவின் 38வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனவரி 28 முதல் பிப்ரவரி 14, 2025 வரை நடைபெற உள்ளது.
  • இந்தியாவின் 37வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் கோவா மாநிலத்தில் அக்டோபர் 25 முதல் நவம்பர் 9, 2023 வரை நடைபெற்றது.
  • இந்தியாவின் தேசிய விளையாட்டுப் போட்டிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றன.