இந்தியா-பிரான்ஸ் இடையே இராணுவ ஒப்பந்தம்
Published on: April 17, 2025
- இந்தியா பிரான்ஸுடன் 26 ரபேல் – M போர் விமானங்கள் மற்றும் மூன்று ஸ்கார்பின் வகை நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
- இந்த ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு $11 பில்லியன் என்ற அளவுக்குள் இருக்கின்றது என கணிக்கப்பட்டுள்ளது.
- ரபேல் -M விமானங்கள் இந்தியாவின் கடற்படையின் விமானம் திறன்களை மேம்படுத்தும்.
- இந்த ஒப்பந்தம் தற்போது அமைச்சரவை பாதுகாப்பு குழுவின் (CCS) இறுதி அனுமதிக்காக காத்திருக்கின்றது.
- இந்த ஒப்பந்தங்கள் இந்திய-பிரான்ஸ் இராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதை சுட்டிக்காட்டுகின்றன.
Date Picker