1. குறிக்கோள்:
  • கலாசார பரிமாற்றம் மற்றும் தகவல் தொடர்பு சாதனமாக ஹிந்தி மொழியை மேம்படுத்துதல்.
  • உலகளவில், குறிப்பாக இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழிகளில் ஒன்றான ஹிந்தியைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை இலங்கைப் பிரஜைகளுக்கு வழங்குதல்.