இ-ஷ்ரம் போர்டல் ( e-Shram portal )
Published on: January 9, 2025

- இது அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ( One-Stop Solution ) ஒரே இட தீர்வாக செயல்படுகிறது.
- அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப பரந்த அளவிலான சமூக பாதுகாப்பு திட்டங்களை அணுக உதவுகிறது.
- போர்ட்டலின் பயன்பாட்டை மேலும் மேம்படுத்தி கூடுதல் நலத்திட்டங்களை ஒருங்கிணைப்பதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்த முயற்சி இந்தியா முழுவதும் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு விரிவான சமூக பாதுகாப்பை வழங்குவதற்கான பரந்த உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும்.
- தற்போது e Shram போர்டல் 22 மொழிகளில் பயன்பாட்டில் உள்ளது
Date Picker