• விரிவாக்கம் : உடே தேஷ் கா ஆம் நாகரிக் (Ude Desh ka Aam Naagrika) நாட்டின் சாதாரண குடிமகன் பறக்கட்டும்
  • குறிக்கோள்: இந்திய நாட்டில் உள்ள தொலைதூரப் பகுதிகள், மலைப்பாங்கான பகுதிகள் மற்றும் தீவுகளுக்கு  விமான இணைப்பை மேற்கொள்வதாகும்.
  • முக்கிய கவனம்: கடல் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் கடைசி-மைல் இணைப்பது இத்திட்டத்தின்  நோக்கமாகும்.

UDAN 5.5 இன் முக்கிய அம்சங்கள்:

  • இலக்குகள்: கடல் விமான செயல்பாடுகளுக்காக 80 நீர்நிலைகள்  மேற்கொள்வது. (குளங்கள், அணைகள்).
  • ஹெலிபேட் கவரேஜ்: ஹெலிகாப்டர் சேவைகளுக்காக 400 ஹெலிபேடுகள் அமைப்பது.
  • விமான வகை: சிறிய விமானங்கள் (<20 பயணிகள்) மற்றும் கடல் விமானங்கள்.