• வெகுஜன அழிவு ஆயுதங்களின் (Weapons of Mass Destruction – WMD) முழு வகையையும் தடை செய்யும் முதல் பலதரப்பு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் இதுவாகும்.
  • இது ஏப்ரல் 1972 இல் கையெழுத்துக்காக வெளிபடுத்தப்பட்டு மார்ச் 26,1975 அன்று நடைமுறைக்கு வந்தது.