• ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் நடைபெற்றது.
  • கருப்பொருள்: “எதிர்கால அரசாங்கங்களை வடிவமைத்தல்.”
  • 30 க்கும் மேற்பட்ட தலைவர்கள் மற்றும் 400 மேற்பட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
  • முக்கிய கவனப் பகுதிகள்: AI, டிஜிட்டல் நிர்வாகம், நிலைத்தன்மை மற்றும் உலகளாவிய பாதுகாப்பு ஆகும் .