(World Audio Visual Entertainment Summit (WAVES) 2025)

  • 2025 ஆம் ஆண்டில் இந்தியா WAVES ஐ (உலக ஆடியோ விஷுவல் எக்ஸ்போ மற்றும் சம்மிட்) நடத்த உள்ளது, இது உலகளாவிய படைப்புத் துறையில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது.
  • இந்தியாவின் படைப்பு திறமைகளை வெளிப்படுத்தவும், ஆடியோ-விஷுவல் துறையில் உள்ள போக்குகள், சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்த விவாதங்களை ஊக்குவிக்கும் தளமாகும்.
  • உலகளவில் இந்தியாவின் கலாச்சார தடத்தினை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் முயற்சியாகும்.