• வெளியிட்டது: சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO)
  • உலகளாவிய தொழிலாளர் சந்தை போக்குகள், வேலையின்மை விகிதம் மற்றும் சமூக நீதி மீது கவனம் செலுத்துகிறது.

இந்தியா – தொழிலாளர் சந்தை

1.வேலையின்மை விகிதம்

  • தேசிய வேலையின்மை விகிதம்: ~6.8% (2024).
  • இளைஞர்களின் வேலையின்மை: ~21% (உலக சராசரியான 6% ஐ விட அதிகம்).

தமிழ்நாடு – தொழிலாளர் சந்தை

  1. வேலையின்மை விகிதம்
  • தமிழ்நாட்டின் வேலையின்மை விகிதம்: ~4.1% (2024), தேசிய சராசரியை விட குறைவு.
  • இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டம்: திறன் பொருத்தமின்மையால் இன்னும் பிரச்சனையாக உள்ளது.