• 28அமலுக்கு வரும் தேதி: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும்.
  • அரசாங்க பங்களிப்பு: 14% இலிருந்து 5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • ஊழியர் பங்களிப்பு: அடிப்படை ஊதியத்தில் 10% + அகவிலைப்படி (DA).
  • தகுதி:
    •  ஜனவரி 1, 2004 அன்று அல்லது அதற்குப் பிறகு சேர்ந்த அரசு ஊழியர்களுக்குக் கிடைக்கும்.
  • தற்போதைய ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதிய அமைப்பிலிருந்து (NPS National Pension Scheme) UPS க்கு மாறுவதற்கான திட்டம் .
    •  மாநில அரசு ஊழியர்களுக்கு விருப்ப அடிப்படையில் கிடைக்கிறது.