• காந்திவா குண்டு என்பது இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான  ( Defence Research and Development Organisation) DRDOவால் உருவாக்கப்பட்ட புதிய தலைமுறை காட்சி வரம்பிற்கு அப்பால் உள்ள ஏவுகணையான அஸ்திரா Mk-III இன் பெயராகும்.
  • இது இந்திய விமானப்படையின் வான்வழி போர் திறன்களை கணிசமாக மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த ஏவுகணையின் அதிகபட்ச தூரம் அதிக உயரத்தில் (20 கி.மீ) 340 கி.மீ மற்றும் குறைந்த உயரத்தில் (8 கி.மீ) 190 கி.மீ ஆகும்.

காந்திவா குண்டு இந்தியாவின் வான் பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திறன்களை குறிப்பிடத்தக்க அளவில் வலுப்படுத்துகிறது