- உருவாக்கம் : ஐ.ஐ.டி மெட்ராஸ்
- முக்கியத்துவம்:
- நிலவில் வாழ்வதற்கான சூழலை சிலிகான் கார்பன் அடிப்படையிலான கலவைகளை உருவாக்கி பயன்படுத்தலாம் என்று கருதுகின்றனர் .
- சிலிக்கான் கார்பைடு பற்றி:
- சிலிக்கான் மற்றும் கார்பன் ஆகியவற்றின் கலவை.
- அதிக வலிமை, வெப்ப எதிர்ப்பு மற்றும் நீடித்து உழைக்கும் தன்மைக்கு பெயர் பெற்றது.
- மேம்பட்ட கணிப்புகளுக்கு AI மற்றும் ஆழ்ந்த கற்றலைப் பயன்படுத்துகிறது.
