சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கதிர்வீச்சு அதிர்வெண் நீக்கும் கருவி சேவை தொடங்கப்பட்டது.

நோக்கம் மற்றும்  நன்மைகள்

  • நாள்பட்ட வலிகளை (3 மாதங்களுக்கு மேல் நீடிக்கும் வலி) சரிசெய்வதை நோக்கமாகக் கொண்டது.
  • புற்றுநோய் வலி, மூட்டுவலி, மற்றும் நரம்பு வலிகளுக்கு சிகிச்சையளிக்கிறது.
  • மருந்துகள், ஊசி மற்றும் மாத்திரைகளின் தேவையை குறைக்கிறது.
  • பக்க விளைவுகள் இல்லாமல் வலி நிவாரணம் வழங்குகிறது.