- திருச்சியில் சுமார் 290 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு முன்னாள் தமிழக முதல்வர் காமராஜர் அவர்களின் பெயர் சூட்டப்பட உள்ளது.
- சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய சில இடங்களில் ஏற்படுத்தப்பட்டு உள்ள பெரிய நூலகங்கள் முறையே முன்னாள் முதல்வர்களான CN அண்ணாதுரை, M. கருணாநிதி மற்றும் சமூகச் சீர்திருத்தவாதி பெரியார் EV ராமசாமி ஆகியோர் பெயரில் உள்ளது.
