• 2025 பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் அறிவிக்கப்பட்டது.
  • சுய உதவிக் குழுக்கள் ( Self Help Groups SHG) மற்றும் கிராமப்புற பெண் தொழில் முனைவோருக்கான நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • SHG பெண்களை இந்தியாவின்  நிதி அமைப்புடன் சீரமைக்கிறது.

கிராமப்புற கடன் மதிப்பெண் பற்றி

  • கிராமப்புற பெண்களுக்கு ஒரு புதிய கடன் உதவியை மதிப்பீட்டு கட்டமைப்பாகும் .
  • SHGகள் மற்றும் பெண் தொழில் முனைவோரின் கடன் உதவி மதிப்பிட உதவுகிறது.
  • முறையான கடனை எளிதாக அணுகுவதற்கு உதவுகிறது.

திட்டத்தின் நோக்கங்கள்

  • பெண்கள்  வங்கி கடன்களைப் பெறுவதில் எதிர்கொள்ளும் சிக்கல்களை  எளிதாக்குகிறது.
  • மத்திய கடன் அமைப்பிற்குள் SHG பரிவர்த்தனைகளை முறைப்படுத்துகிறது.
  • நிதி நிறுவனங்கள் கடன் தகுதியை துல்லியமாக மதிப்பிட உதவுகிறது.