1. இடம் மற்றும் முக்கியத்துவம்:
  • இது குஜராத் மாநிலத்தின் பிரபாஸ் பட்டினத்தில் அமைந்துள்ளது.
  • இது சிவபெருமானின் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகும்.
  • இது முதல் மற்றும் மிகவும் புனிதமான ஜோதிர்லிங்கமாக கருதப்படுகிறது.
  1. வரலாறு:
  • இந்தக் கோவில் பலமுறை அழிக்கப்பட்டு, மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக 1025 ஆம் ஆண்டில் முகமது  கஜினி  இக்கோயிலில்  தாக்குதல் நடத்தினார் .
  • 1951 ஆம் ஆண்டில் சர்தார் வல்லபாய் படேலின் முன்மொழிவின் கீழ், இதன் தற்போதைய வடிவில் இக்கோவில்  புதுப்பிக்கப்பட்டது.
  1. கட்டடக்கலை அம்சங்கள்:
  • இது சாளுக்கிய கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது.
  • கோவிலின் சிகரம் (உயரமான கோபுரம்) 50 மீட்டர் உயரத்தில் உள்ளது, அதன் மேல் 7.5 கிலோகிராம் தங்க கலசம் உள்ளது.
  • கோவில் சுவரில் ஒரு கல்வெட்டு உள்ளது, அதில் இந்தியாவின் முதல் சூரிய ஒளி விழும் இடம் என்று  குறிப்பிடப்பட்டுள்ளது.
  1. சமய மற்றும் கலாச்சார முக்கியத்துவம்:
  •   சொர்க்க பூமி என்று அழைக்கப்படுகிறது.
  • ஸ்கந்த புராணம் போன்ற பண்டைய நூல்களில்  இக் கோவிலின் பற்றிய தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.