குர்திஷ் மில்லிடியா நிறுத்தம் – 2025:
- குர்திஸ்தான் தொழிலாளர்களின் கட்சி ( Kurdistan Workers’ Party PKK ) 1984 முதல் குர்திஷ் சுயாட்சிக்கான போராட்டத்தில் துருக்கிக்கு எதிராகப் போராடி வருகிறது.
- இந்த மோதல் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து, ஆயிரக்கணக்கான மனித உயிர்களைப் பலி வாங்கியுள்ளது.
- PKK-யின் சிறையில் உள்ள தலைவர் அப்துல்லா ஓசலன் 2025 மார்ச் 1 அன்று போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தார்.
போர் நிறுத்த அறிவிப்பு:
- PKK போர் நிறுத்தத்தை அறிவித்ததுடன், முற்றிலுமாக கலைந்து செல்லவும் (disbanding) அழைப்பு விடுத்துள்ளது.
- துருக்கி அரசின் பதில்: இது ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஆனால் அதிகாரப்பூர்வமாக அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படவில்லை
