• இந்தியாவில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடையே டிஜிட்டல் மாற்றத்தை ஊக்குவிப்பதற்காக நிதி ஆயோக் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு ( All India Council for Technical Education AICTE )  உடன் இணைந்து    ( Excellence for Growth and Enterprise Dx-EDGE )  முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த தேசிய முயற்சி, MSME-களுக்கு அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் திறன்களுக்கான அணுகலை வழங்குவதன் மூலம் புதுமை மற்றும் திறன் மேம்பாட்டை ஜனநாயகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.