• 2025 இல் நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சீனாவால் சாங்கே-7 மிஷன் தொடங்கப்பட்டது.
  • எதிர்காலத்தில்  சந்திரனில்   மக்கள் குடியேற்றத்திற்காக  அங்குள்ள நீரின் பனிக்கட்டி படிவுகளைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்துகிறது.
  • நிலவில் நிரந்தர ஆராய்ச்சி நிலையத்தை நிறுவுவது  சீனாவின்  இலக்காகும்.

திட்டத்தின் நோக்கங்கள்

  • நிலவின் தென் துருவத்தில் உள்ள  நீர் பனிக்கட்டியை கண்டறிந்து பகுப்பாய்வு செய்தல்.