• 16உலகின் முதல் 300 மெகாவாட் அழுத்தப்பட்ட காற்று ஆற்றல் சேமிப்பு (CAES) ஆலை சீனாவின் ஹூபே மாகாணத்தின் யிங்செங்கில் அமைந்துள்ளது.
  • “Nengchu-1” என்று அழைக்கப்படும் இந்த திட்டம் ஏப்ரல் 2024 இல் வெற்றிகரமாக செயல்ப்படுத்தபட்டுள்ளது
  • இது சீனாவின் எரிசக்தி சேமிப்பு திறன்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது மற்றும் CAES தொழில்நுட்பத்தில் புதிய வரையறைகளை அமைக்கிறது.