- 2025 ஆம் ஆண்டு, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் (Ministry of Skill Development and Entrepreneurship MSDE) மற்றும் நிதி ஆயோக் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் தொடங்கப்பட்டது.
- உயர் கல்வி நிறுவனங்களில் ( Higher Education Institutions HEIs) உள்ள பெண் மாணவிகளுக்கு உற்பத்தி திறன், வளங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்தியாவின் பெண் தலைமைத்துவ வளர்ச்சிக்கான திட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.
நோக்கங்கள்:
- இளம் பெண்களிடம் தொழில் உற்பத்தி மனப்பான்மையை உருவாக்குதல்.
- பெண்கள் வணிகங்களில் பங்கேற்பதில் உள்ள தடைகளை நீக்குதல்.
- உற்பத்தி தொழில் முனைவோராக விரும்பும் பெண்களுக்கு பயிற்சி, நிதி உதவி வழங்குதல்.
