• வடகிழக்கு இந்தியாவில் உள்ள  பெண்கள் தொழில் முனைவோரை  ஊக்குவிப்பதற்காக 2025 இல் தொடங்கப்பட்டது.
  • அஸ்ஸாம், மேகாலயா மற்றும் மிசோரம் முழுவதும் ஒன்பது கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் செயல்படுத்தப்படுகிறது.
  • பெண்கள் தலைமையிலான நிறுவனங்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

திட்ட கண்ணோட்டம்

  • இளம் பெண்களிடையே தொழில் முனைவோர் மனப்பான்மையை ஊக்குவிக்கிறது.
  • விழிப்புணர்வு, பயிற்சி, வழிகாட்டுதல் மற்றும் நிதி ஆதரவை வழங்குகிறது.
  • திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்,(Ministry of Skill Development and Entrepreneurship MSDE) மற்றும் நிதி ஆயோக் மூலம் முன்னிலைப்படுத்தப்படுகிறது.
  •  பெண்கள் தொழில் முனைவோருக்கான கட்டமைக்கப்பட்ட வளங்களையும் வழிகாட்டுதலையும் வழங்குகிறது.