18 வயதுக்குட்பட்ட சிறார்கள் பணம் செலுத்தி விளையாடும் விளையாட்டுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒழுங்குமுறை மூலம் , பாதிக்கப்படக்கூடிய விளையாட்டாளர்களை விளையாட்டுகளிலிருந்து பாதுகாப்பதற்கும், ஆபத்தான தளங்களுக்கான அணுகலைத் தடுப்பதற்கும் மாநிலத்தின் முன் முயற்சியாக மேற்கொள்ளப்படுகிறது .
நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை பணம் செலுத்தி விளையாடும் விளையாட்டுகள் தடைசெய்யப்படும், மேலும் இந்த நேரங்களில் உள்நுழைய அனுமதிக்கப்படமாட்டாது.