தமிழ்நாடு கனிம வள நில வரிச் சட்டம்:
Published on: April 13, 2025
- தமிழ்நாடு அரசு, கனிம வளங்கள் அடங்கியுள்ள நிலங்களில் இருந்து வருவாய் ஈட்டும் நோக்கில், தமிழ்நாடு கனிம வளம் நில வரிச் சட்டம், 2024 என்ற புதிய வரியை அறிமுகப்படுத்தியுள்ளது.
- 32 வகையான கனிமங்களுக்குப் இந்த வரியின் மூலம் ஆண்டுக்கு சுமார் ₹2,400 கோடி வருவாய் அரசுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பெரிய மற்றும் சிறிய கனிமங்களின் குத்தகைதாரர்கள் அனைவரும் 2025 ஏப்ரல் 4 முதல் இந்த வரியைச் செலுத்த வேண்டும்.
- வரி விகிதங்கள் கனிம வகையைப் பொறுத்து மாறுபடும். அதிகபட்சமாக சிலிமானைட்டுக்கு ஒரு டன்னுக்கு ₹7,000 ஆகவும், குறைந்தபட்சமாக களிமண் கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ₹40 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Date Picker