• தமிழ் மாமணி விருது 2025: வெளிநாடுகளில் தமிழ் சமுதாயத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்துள்ள தனிநபர்களுக்கு வழங்கப்படும் மதிப்புமிக்க அங்கீகாரமாகும்.  “உலகத் தமிழ் புலம்பெயர் நாள்”  சென்னையில் 2025 ஜனவரி 12 அன்று  நடைப்பெறவுள்ளது.இந்நிகழ்வில் தமிழ் மாமணி விருது வழங்கப்படும்.
  • விருது: உலகளவில் புலம்பெயர் சமூகத்தின் சாதனைகளை கொண்டாடுவதற்கான ஒரு பெரிய நிகழ்வின் ஒரு பகுதியாகும்.
  • தமிழ்நாடு அரசு: ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்த டாக்டர் விஜய் ஜானகிராமனுக்கு தமிழ் மாமணி விருதை வழங்கியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த கிருஷ்ணகாந்தன் சந்தீப் சிறந்த கலாச்சார தூதர் விருதைப் பெற்றார்.