• தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர்: க்யானேஷ் குமார்
  • இந்தியாவின் 26வது தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரின் பதவிகாலம் முடிவடையடைந்ததையெடுத்து பதவி ஏற்றார்.

இந்திய தேர்தல் ஆணையம் ( Election Commission of India  ECI ):

  • அரசியலமைப்பு அமைப்பு: பிரிவு 324

 

  • அமைப்பு:

 

  • 1 தலைமை தேர்தல் ஆணையர் (CEC)
  • 2 தேர்தல் ஆணையர்கள் (ECs)
  • தற்போதைய தேர்தல் ஆணையர்கள்: டாக்டர். சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி

 

  • பதவிக்காலம்: 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை

புதிய நியமன செயல்முறை:

  • தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம், 2023 இன் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டது

தேர்வு குழு:

 

  • பிரதமர் (தலைவர்)
  • மத்திய சட்ட அமைச்சர்
  • எதிர்க்கட்சி தலைவர்  ( லோக்சபா )

ECI இன் முக்கிய பொறுப்புகள்:

  • லோக்சபா, ராஜ்ய சபா மற்றும் மாநில சட்டமன்ற தேர்தல்களை நடத்துகிறது.
  • ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல்களை மேற்பார்வையிடுகிறது.
  • மாதிரி நடத்தை விதிகளை ( Model Code of Conduct MCC ) அமல்படுத்துகிறது.
  • அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் நிதியை ஒழுங்குபடுத்துகிறது.