
- ப்ராஜெக்ட் விஸ்டார் என்பது இந்தியாவில் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (Ministry of Health and Family MoHFW) மற்றும் பழங்குடியினர் விவகார அமைச்சகம் (Ministry of Tribal Affairs MoTA) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.
- பழங்குடியினர் பகுதிகளில் சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதும், பழங்குடி மக்களுக்கு தரமான சுகாதாரத்திற்கான சமமான அணுகலை உறுதி செய்வதும் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
