திருத்தப்பட்ட FPI அறிவிப்பிற்கான விதிமுறைகள்
Published on: April 5, 2025
- இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் ஆனது, அந்நியத் தொகுப்பு முதலீட்டாளர்களின் (FPI) பன்மய முதலீட்டு உரிம அறிவிப்பிற்கான முதலீட்டு வரம்பை 25,000 கோடி ரூபாயிலிருந்து 50,000 கோடி ரூபாயாக உயர்த்த வாய்ப்புள்ளது.
- இந்த உரிம அறிக்கை வெளிப்படுத்தல் விதிமுறைகள் ஆனது, 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.
- ஒரு தனிப்பட்ட நிறுவனக் குழுவில் 50 சதவீதத்திற்கு மேல் சொத்துகள் வைத்திருப்போர்களோ அல்லது ₹25,000 கோடிக்கு மேல் ஆஸெட்ஸ் அண்டர் கஸ்டடி (AUC) வைத்திருக்கும் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPIs) ஆகியோர், கூடுதல் உரிமையாளர் விவரங்களை வழங்க வேண்டிய தேவை உள்ளது.
Date Picker