• 40 வயதுக்கு மேற்பட்ட வேலை செய்ய முடியாத திருநங்கைகளுக்கு  (திருநங்கை மற்றும்  திருநம்பி)  மாதந்தோறும் ₹1,500 ஓய்வூதியம் வழங்கப்படும்.
  • சுயதொழில் மானியம் – பொருளாதார மேம்பாட்டை உறுதிப்படுத்த ₹50,000 வரை நிதி உதவி வழங்கப்படும் .
  • உயர்கல்வித் திட்டம் – திருநங்கைகள் உயர்கல்வி பயின்று தங்கள் கல்வி கனவுகளை நிறைவேற்றுவதற்கு  இது ஆதரவாக இருக்கும் .

பொறுப்பு :

  • சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத் துறை.