• நோக்கம்: பெண் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் திட்டமாகும்.
  • தொடங்கிய மாநிலம் : அருணாச்சல பிரதேசம்
  • முக்கிய மேம்பாடுகள்:
  • பெண் குழந்தைகளுக்கான வைப்புத்தொகை ரூ. 20,000 லிருந்து ரூ. 30,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • 11 ஆம் வகுப்பு சேர்க்கைக்கு பிறகு ரூ. 20,000 நேரடி பணப் பரிமாற்றம்  (  Direct Benefit Transfer  DBT).
  • மொத்த நிதி உதவி: ரூ. 50,000 (18 ஆண்டுகள் ).
  • பெண் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் திட்டமாகும்.

இந்தியாவின் IALA துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல்(சர்வதேச கடல்வழிப் போக்குவரத்து உதவி அமைப்பு International Organization of Aids to Marine Navigation ) 

  • சர்வதேச கடல்வழிப் போக்குவரத்து உதவி அமைப்பின் ( International Organization of Aids to Marine Navigation  IALA )  துணைத் தலைவராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • சிங்கப்பூரில் நடந்த IALA வின் முதல் பொதுச் சபையின் மூலம்  தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • கடல்சார் விவகாரங்களில் இந்தியாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை பிரதிபலிக்கிறது.
  • வரும் ஆண்டுகளில் IALA கூட்டங்களை இந்தியா நடத்த உள்ளது.

IALA வின் பின்னணி:

  • கடல்வழிப் போக்குவரத்து அதிகாரிகளுக்கான அரசு சாரா அமைப்பாக ( Non-governmental Organization NGO) 1957 இல் நிறுவப்பட்டது.
  • ஆகஸ்ட் 2024: அரசுகளுக்கிடையேயான அமைப்பாக (Inter-Governmental Organisation IGO ) மாற்றப்பட்டது.
  • கடல்சார் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்த 34 மாநிலங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • பங்கு: பாதுகாப்பான மற்றும் திறமையான கடல்வழிப் போக்குவரத்திற்கான சர்வதேச தரங்களை அமைக்கிறது.