
- ரித்து பரோசா திட்டம் (விவசாயிகளுக்கான நிதி உதவி)
- ராபி பருவத்தில் விவசாயிகளுக்கு முதலீட்டு உதவியாக ஏக்கருக்கு ₹6,000 வழங்கப்படும்.
- இந்திரம்மா ஆத்மியா பரோசா திட்டம் (நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆதரவு)
- ஆண்டுக்கு ₹12,000 நிதி உதவி (முதல் தவணையாக ₹6,000).
- இந்திரம்மா வீட்டுத் திட்டம் (மலிவு வீட்டுவசதி)
- வீடு கட்ட தகுதியான குடும்பம் ஒன்றுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது .
