தேசிய அறிவியல் நாள்
Published on: March 1, 2025

- ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28 ஆம் தேதி தேசிய அறிவியல் நாள் கொண்டாடப்படுகிறது.
- 1928 ஆம் ஆண்டு சர். சி.வி. ராமன் அவர்கள் “ராமன் விளைவு” கண்டுபிடிப்பை வெளியிட்டார்.
- ராமன் விளைவின் கண்டுபிடிப்பை சிறப்பிக்கும் வகையில் இந்த நாள் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது.
- இந்த கண்டுபிடிப்பின் மூலம் 1930 ஆம் ஆண்டு இந்திய ஆராய்ச்சியாளர் சி.வி. ராமனுக்கு நோபல் பரிசு பெற்றுத் தந்தது.
- இந்தக் கண்டுபிடிப்பை ராமன் சிதறல் அல்லது ராமன் விளைவு என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
Date Picker