1. ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் ( Election Photo Identity Card EPIC) இணைக்க Unique Identification Authority of India UIDAI உடன் ஆலோசனைகளைத் மேற்கொள்ள  உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
  2. இந்த நடவடிக்கையால் இரட்டை பதிவு கொண்ட  வாக்காளர்கள்  பட்டியலைச் சீரமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  3. தலைமை தேர்தல் ஆணையர் கியானேஷ் குமார் தலைமையில் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது.
  4. நடைபெற உள்ள தேர்தலுக்கு  சீர்திருத்த முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.