தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு தென்னிந்திய மாநிலங்கள் எதிர்ப்பு
Published on: March 24, 2025
- தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, பஞ்சாப் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள், தென்னிந்திய மாநிலங்களுக்கான மக்களவை இடங்களின் எண்ணிக்கையை குறைக்கும் முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
- தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டு நடவடிக்கை குழுவில் , அடுத்த 25 ஆண்டுகளுக்கு மக்களவை இடங்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள நடைமுறையே மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் இயற்றினர் .
- நிதி பங்களிப்பின் அடிப்படையில் பிரதிநிதித்துவத்தை அமைப்பது குறித்த மாற்று ஆலோசனையும் முன்வைக்கப்பட்டது, இது தென்னிந்தியாவிற்கு 36% இடங்களை வழங்கக்கூடும்.
Date Picker