• திட்டத்தின் பெயர்: தோழி விடுதி திட்டம்
  • அறிமுகம் : தமிழக அரசு
  • நோக்கம்:  நகர்ப்புறங்களில் பணிபுரியும் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு பாதுகாப்பான மற்றும் குறைந்த செலவில் தங்கும் வசதியை வழங்குதல்.
  • பயனாளிகள்:
  • பல்வேறு துறைகளில் பணிபுரியும் பெண்கள்
  • உயர்கல்வி பயிலும் மாணவிகள்
  • முதலமைச்சரின் அறிவிப்பு:
    • தமிழக முதலமைச்சர் அவர்கள் 9 மாவட்டங்களில் பணிபுரியும் பெண்கள் விடுதிகள் கட்டப்படும் என்று  அறிவித்தார்.
  • திட்டத்தின் மதிப்பு: ₹72 கோடி.
  • விடுதிகள் கட்டப்படும் மாவட்டங்கள்:
    1. காஞ்சிபுரம்
    2. ஈரோடு
    3. தர்மபுரி
    4. சிவகங்கை
    5. தேனி
    6. கடலூர்
    7. நாகப்பட்டினம்
    8. ராணிப்பேட்டை
    9. கரூர்.