• ஸ்பியர்எக்ஸ் (SPHEREx Spectro-Photometer for the History of the Universe, Epoch of Reionization, and Ices Explorer)  (பிரபஞ்சத்தின் வரலாறு, மறு அயனியாக்கம் காலம் மற்றும் பனிக்கட்டி ஆய்விற்கான ஸ்பெக்ட்ரோ-ஃபோட்டோமீட்டர் எக்ஸ்ப்ளோரர்) என்பது  நாசாவின்  விண்வெளி தொலைநோக்கி ஆகும்.

இது, பிரபஞ்சத்தின் அருகிலுள்ள அகச்சிவப்பு நிறமாலை வரைபடத்தை உருவாக்க இலக்கு கொண்டுள்ளது