பசுமை பள்ளி திட்டம் என்பது காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கான மாணவர்களின் பங்களிப்புடன் மற்றும் நிலையான நடைமுறைகள் மேற்கொள்ள தமிழ்நாடு அரசின் முன்முயற்சியாகும்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மூன்று அரசு பள்ளிகள் முதல் முறையாக இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
- திருக்குவளை அரசு மேல்நிலைப் பள்ளி, நாகப்பட்டினம் .
- அகரக்கடம்பனூர் அரசு மேல்நிலைப் பள்ளி
- அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, தோப்புத்துறை.
