• தனித்துவமான ஆட்சி: தாய் வழி பரம்பரை பழங்குடி இராச்சியத்தை தலைமை தாங்குகிறார்.
  • சமூகம்: உள்நாட்டு தகராறுகளை தீர்க்கிறார், பாரம்பரியங்களைப் பாதுகாக்கிறார்,  சமூக விவகாரங்களை வழிநடத்துகிறார்.
  • பாரம்பரிய ஆட்சி: துணை அதிகாரிகள் மற்றும் இளவரசருடன்  பாரம்பரிய கவுன்சில் (காணிஸ்) மூலம் ஆட்சி நடத்தப்படுகிறது.
  • குடியரசு தின அங்கீகாரம்: 2025 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில்(கேரளா அலங்கார ஊர்தி) கலந்து கொண்டது, இந்தியாவின் பன்முகத்தன்மை வாய்ந்த பழங்குடி பாரம்பரியத்தை அரசு அங்கீகரிப்பதை  எடுத்துக்காட்டுகிறது.